தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Piezometern. அமுக்கமானி.
Pigeon-breastn. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்பு.
Pigeon-breasteda. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்புடைய.
ADVERTISEMENTS
Pigeongramn. புறா உய்க்குஞ் செய்தி.
Pigeon-hearteda. அஞ்சிச் சாகிற.
Pigeonryn. புறாமாடம், புறாக்கூடு.
ADVERTISEMENTS
Piggeryn. பன்றித் தொழுவம்.
Pig-ironn. தேனிரும்பு.
Pigstickern. ஈட்டிகளைக்கொண்டு பன்றி வேட்டையாடுபவர், பன்றி வேட்டைக்காகப் பயிற்சியளிக்கப்பட்ட குதிரை, இறைச்சிக்காகப் பன்றி வெட்டுபவர், நீண்ட அலகுடைய சட்டைப்பைக் கத்தி.
ADVERTISEMENTS
Pikern. (பே-வ) சூதாட்டத்தில் ஆர்வமற்ற ஆட்டக்காரர், வீர விளையாட்டு மனப்பான்மையற்றவர்.
ADVERTISEMENTS