தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pimperneln. வண்ணமலர்க் களைச் செடிவகை.
Pinaforen. குழந்தை வேனுடுப்பு.
Pinastern. தேவதாரு இன மரவகை.
ADVERTISEMENTS
Pincersn.pl. குறடு, இடுக்கிப்பொறி, (படை.) இருகவர்ப்படை நடவடிக்கை.
Pindarin. கொள்ளைக்கூட்டத்தினர்.
Pindarica. பிண்டார் என்ற பண்டைக் கிரேக்க கவிஞனுக்குரிய.
ADVERTISEMENTS
Pindaricsn.pl. பிண்டார் என்ற கிரேக்க கவிஞன் வழங்கிய பாவகை, பிண்டார் பண்பைப் பின்பற்றுவதாகக் கருதப்பட்ட 1ஹ்ஆம் நுற்றாண்டு யாப்புவகை.
Pineryn. அன்னாசிப்பழத்தோட்டம், தேவதாரு மரச்சோலை.
Pin-feathern. வளராத இறகு.
ADVERTISEMENTS
Pin-firea. துப்பாக்கி வகையில் முளை செருகுவதன் மூலம் வெடிதீர்க்கும்படி செய்யப்படுகிற.
ADVERTISEMENTS