தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pinkster | n. இயேசுநாதரின் மீட்டெழுச்சி விழாக்கழிந்த ஏழாம் ஞாயிற்றுக்கிழமை. | |
Pinner | n. குத்திவைத்துப் பிணைப்பவர், குத்திவைத்துப் பிணைப்பது, குண்டூசி செய்பவர். | |
PinnI-grade, pinnI-ped | துடுப்புவடிவக் கால்களையுடைய விலங்கு, (பெ.) துடுப்புவடிவக் கால்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Pinnothere, pinnotere | சிப்பி கிளிஞ்சில் வகையின் தோட்டிலமர்ந்து அதன் உணவையே பகிர்ந்துண்ணும் சிறு நண்டினம். | |
Pinprick | n. நச்சரிப்பு, சிறுதொல்லை. | |
Pintado, pintado bird, pintado petrel | n. கடற் பறவை வகை, கினிக்கோழி. | |
ADVERTISEMENTS
| ||
Pinxerunt | v. ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்' என்னுங் குறிப்பு. | |
Pioneer | n. வழிகாண்மார், படைத்துறையில் படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர், வழிமுனைவர், முன்னோடி, முதன் முயற்சியாளர், புதுவழிகாண்போர், புதுப்புலங்காண்போர், (வினை.) முன்னோடியாயமை, முன்சென்றுபாதை செப்பனிடு, முன்முயற்சிசெய், புதுவழி கண்டுதவு, புதுவழி திறப்பதில் ஈடுபடு, புதுப் புலங்காண்பதில் முனை. | |
Piper | n. குழலுதுபவர், நாடோ டிப்பாடகர், மீன்வகை, வலுவிழந்த ஏலாக்குதிரை,பறவைக்குஞ்சு, மாடப்புறாக் குஞ்சு, ஈ வகையின் முட்டைப்புழு, பிற விலங்குகளைப் பொறியுட்படுத்த பயிற்றுவிக்கப்ட்ட நாய். | |
ADVERTISEMENTS
| ||
Pipe-rolls | n.pl. பழைய நாட்டுக் கருவூலமன்றப் பதிவேட்டுச் சுருள்கள். |