தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Piano-playern. இசைப்பெட்டிவகை வாசிப்பதற்கான இயந்திர அமைவு, இசைப்பெட்டிவகை வாசிப்பவர்.
Piaster, piastreஸ்பானிய வௌ஢ளி நாணய வகை, சிறு துருக்கிய- எகிப்திய நாணய வகை.
Pibrochn. ஒத்துவாத்தியத் திரிபுவகை.
ADVERTISEMENTS
Picadorn. ஏறெதிரே ஈட்டியேந்திய இவுளி வீரன்.
Picamarn. மரக்கீலிலிருந்து எடுக்கப்படும் கசப்பு எண்ணெய் வகை.
Picaresquea. புனைகதை வகையில் துணிகரப் போக்கிரிகளின் செயல்களைப் பற்றிக் கூறுகிற.
ADVERTISEMENTS
Picaroonn. போக்கிரி, திருடன், கடற்கொள்ளையாள், கொள்ளைக்கப்பல், (வினை.) கொள்ளையாளைச் செயலாற்று.
Pickern. குந்தாலியால் நிலங்கொத்துபவர், பழம் பறிப்பவர், மஷ்ர் கொய்பவர், நிலங் கொத்துவதற்கான அல்லது கல்லுவதற்கான கருவி வகைகள்.
Pickereln. மீன் வகையின் குஞ்சு.
ADVERTISEMENTS
Picric acidn. (வேதி.) சாயம் போடுவதிலும் அறுவைமருத்துவத்திலும் வெடிமருந்துகளிலும் பயன்படுத்தப்படும் மிகுகசப்பு மஞ்சள் நிறப் பொருள்.
ADVERTISEMENTS