தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Physiocratn. இயலாட்சி ஆதரவாளர், இயற்கை முறைக்கு ஏற்றதான அரசாட்சி வேண்டுமென்பவர்.
Physiographyn. இயற்கையமைப்பின் விளக்கம், இயற்கைத் தோற்றங்களின் வருணனை, பொருட்டொகுதிகளின் விவரக் குறிப்பு, இயற்கையமைப்புக்களைப் பற்றிக் கூறும் நிலவியல்.
Physiolatryn. இயற்கை வழிபாடு.
ADVERTISEMENTS
Physiotherapistn. இயன் மருத்துவர், மின் மருத்துவர், பிடித்துவிடுதல் முதலிய இயற்கைமுறைகளால் நோய் தீர்க்கும் மருத்துவா.
Physiotherapyn. இயன் மருத்துவம், உடம்பு பிடித்து விடுதல்-தூயகாற்று-மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் பண்டுவம் செய்யும் முறை.
Phytographyn. விவரணத் தாவர நுல்.
ADVERTISEMENTS
Phytomern. தாவத அடியுறுப்புக்கூறு, தாவர உயிர்க்கூறு, தாவர உயிர்க்கொழுந்து, தனிச்செடியாக வளரும் திறமுடைய முளை.
Piaculara. கழுவாய் இயல்புடைய, பரிகாரமான.
Piaffern. குதிரை வகையில் பெருநடைச்செலவு.
ADVERTISEMENTS
Piamatern. (உள்.) மூளையைச் சூழ்ந்துள்ள மூன்று சவ்வுப் படலங்களில் கடைசி அடிச்சவ்வுப் படலம்.
ADVERTISEMENTS