தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phosphorousa. சுடர்விடுகிற, (வேதி.) எரியம் சிறு திறனாக அடங்கியுள்ள.
Phosphorusn. எரியம்.
Phosphureted, phosphuretteda. வேதியியல் முறையில் எரியத்தோடு சேர்க்கப்பட்ட.
ADVERTISEMENTS
Photochromyn. வண்ண நிழற்படக்கலை.
Photographn. நிழற்படம், (வினை.) நிழற்படம் எடு, நிழற்பட உருவொப்புமை எடு, நிழற்படவெடுப்பிற் செயற்படு.
Photographer, photographistn. நிழற்படக்கலைஞர், நிழற்படத்தொழிலர், நிழற்பட வல்லுநர்.
ADVERTISEMENTS
Photographyn. நிழற்படக்கலை.
Photogravuren. நிழற்பட மறிபடிவத் தகட்டுச்செதுக்குரு, (வினை.) நிழற்பட மறிபடிவத்தை உலோகத்தட்டில் பதியவைத்துச் செதுக்குவது மூலமாக ஒப்புருவம் எடு.
Photometern. ஔதச்செறிவு மானி.
ADVERTISEMENTS
Photometryn. ஔதச்செறிவளவை.
ADVERTISEMENTS