தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phratryn. (வர.) கிரேக்கரிடையே குலத்தின் கிளையான குருதியினப் பிரிவு, பண்டைய இனங்களின் குலமுறைப் பிரிவு.
Phrenetica. வெறிபிடித்த, மூர்க்கமான, விடாப்பிடி வெறிகொண்ட.
Phrenica. (உள்.) உந்து தசையினுடைய, வயிற்று விதானஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Phrenologyn. மண்டையோட்டு அமைப்பு ஆள்வியல், பல்வேறு உளத்திறங்களுக்குரிய உறுப்புக்களின் வளர்ச்சியையும் நிலையையும் மண்டையோட்டின் வௌதயமைப்பு மூலமே துணியமுயலும் ஆய்வுத்துறை நுல்.
Phrensyn. ஞானவெறி, தெய்வமேறிய ஆவேசம், திப்பியம், பேய்கொண்ட நிலை.
Phrontistery,எண்ணிப் பார்ப்பதற்கான இடம்.
ADVERTISEMENTS
Phrygiann. பண்டைய சிறிய ஆசியாவில் உள்ள பிரிஜியா சார்ந்த.
Phylacteryn. யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழை, பகட்டாரவாரச் சமய விணைமுறை, தாயத்து.
Phylloxeran. செடிப்பேன் இனம், கொடிமுந்திரிச்செடியை அழிக்கும் பூச்சுவகை.
ADVERTISEMENTS
Physiocracyn. இயலாட்சி, இயற்கை முறைக்கு ஒத்த அரசு.
ADVERTISEMENTS