தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Photomicrographn. உருப்பெருக்காடியினால் விரிவாக்கப்பட்ட பொருளின் நிழற்படம்.
Photospheren. ஞாயிறு-விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஔதக்கோசம்.
Phototelegraphyn. தந்திப்பட அனுப்பீட்டமைவு.
ADVERTISEMENTS
Photozincographyn. நிழற்பட முறையில் துத்துநாகத்தகட்டில் உருச்செதுக்குங் கலை.
Phrasen. சொற்றொடர், தொடர்மொழி, சொல்தொடுப்பு, மரபுவழிச் சொற்றொடர், ஒருசொல் நீர்மைத்தொடர், திட்ப நுட்பமான சிறுதொடர், (இசை.) பெரிய பாடலின் கூறாகிய சிறு துணுக்கு, (வினை.) சொற்கள் வாயிலாக வௌதப்படுத்து.
Phrase-mongern. இன்சொற்றொடர் ஆர்வலர்.
ADVERTISEMENTS
Phraseogramn. சுருக்கெழுத்தில் சொற்றொடரைக் குறிக்குங் குறியீடு.
Phraseographn. சுருக்கெழுத்தில் தனிக்குறியீடுடைய சொற்றொடர்.
Phraseologyn. சொல்நடை.
ADVERTISEMENTS
Phrasesn.pl. உள்ளீடில்லாத வெறுஞ்சொற்றொடர்கள்.
ADVERTISEMENTS