தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phlorizinn. மரவகைகளின் கசப்பு வேர்ப்பட்டை, மரவேர்ப்பட்டைகளிலிருந்து எடுக்கப்படும் கசப்புச்சத்து.
Phonautographn. ஒலியலைப்பதிவுக்கருவி.
Phonogramn. ஒலியமை வடிவம், ஒலிக்கருவியிற் செய்யப்பட்ட பதிவு.
ADVERTISEMENTS
Phonographn. ஒலிகொள்வடிவம், நீளுளகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பழைய ஒலிப்பதிவுறறை இசைப்பெட்டி, இசைப்பெட்டி, (வினை.) ஒலிப்பதிவுசெய், பதிவுசெய்ததைத் திரும்ப ஒலிக்கச்செய்.
Phonographyn. பிட்மன் என்பாரின் ஒலிமுறைச் சுருக்கெலுத்து, ஒலிகளைப் பதிவுசெய்யும் கருவி கொண்டு தானே ஒலிப்பதிவு செய்யுங்கருவி, இசைப்பதிவுப் பெட்டியைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்யுங்கருவி.
Phonometern. ஒலியலைமானி.
ADVERTISEMENTS
Phonophore, phonoporeதொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி.
Phormiumn. நார்ப்பொருளாகப் பயன்படும் வெங்காயக் குடும்பச் செடியினம், நியூசிலாந்து நாட்டுச் சணற் செடிவகை.
Phosphoratev. எரியத்தோடு சேர், எரியஞ் செறிவி.
ADVERTISEMENTS
Phosphor-bronzen. தேயாப் பரல்மணி, சிறிது எரியங்கலந்து உறுதியாக்கப்பட்ட வெண்கலக்கலவை.
ADVERTISEMENTS