தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pewter | n. வௌளீயமும், காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை, வௌளீயக் காரீயக் கலவை கலத்தொகுதி. | |
Pff-adder | n. பெரிய ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகை. | |
Phalanger | n. பறக்கும் அணில் போன்ற மரங்களில் வாழும் ஆஸ்திரேலிய பைம்மா இனக்குடும்பம். | |
ADVERTISEMENTS
| ||
Phalanstery | n. பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேர்களடங்கிய சமுதாயப் பொதுவாழ்வு முறைக்குழு, சமுதாயப் பொதுவாழ்வுமுறைக் குழுவிற்குரிய கட்டிடம். | |
Phalarope | n. நீரினுள் நடக்கவும் நீந்தவும் வல்ல சிறுபறவை வகை. | |
Phanariot | n. கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் பனார் பகுதியில் வாழ்ந்த கிரேக்கருள் ஒருவர், துருக்கியரின் கீழ்ப்பணிபுரிந்த கிரேக்க பணியாளர் வகுப்பினரில் ஒருவர். | |
ADVERTISEMENTS
| ||
Phanerogam | n. (தாவ.) ஆண்பெண் கூறுகளையுடைய மலர்ச்செடிவகை. | |
Phansigar | n. கொள்ளைக் கூட்டத்தினர். | |
Phantasmagoria | n. லண்டனில் 1க்ஷ்02ஆம் ஆண்டில் காட்டப்பட்ட மாயத்தோற்றங்களின் பொருட்காட்சி, பல் வண்ணப் புனைவுருக்காட்சி, பல்வண்ண மெய்ந்நிலைச் சூழற் காட்சி. | |
ADVERTISEMENTS
| ||
Pharaoh | n. பண்டைய எகிப்திய அரசர்களின் பொதுப் பட்டப்பெயர். |