தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phariseen. கடுமையான ஆசாரங்களையும் மரபுச்சடங்குகளையும் எழுத்தியலான சட்டங்களையும் கடைப்பிடிக்கும் யூத வகுப்பினர், ஆசாரக்கள்ளர், போலிப் புற ஆசாரக்காரர், மரபொழுங்கு சார்ந்த ஆசாரக்கண்டிப்பாளர், போலிப் பகட்டர், பாசாங்குக்காரர்.
Pharmaceusticsn. மருந்தாக்க இயல்.
Pharmaceuticala. மருந்து ஆக்கத்தொழிலுக்குரிய, மருந்து வழங்கீடு விற்பனை சார்நத.
ADVERTISEMENTS
Pharmaceutical manufacturersமருந்து உருவாக்குநர், மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்துருவாக்கிககள், மருந்து தயாரிப்பாளர்
Pharmacistn. மருந்துக்கடைக்காரர், மருந்தாக்க கவிஞர்.
Pharmacopoeian. வாகட நுல், மருத்துப்பொருள் தொகுதி.
ADVERTISEMENTS
Pharmacyn. மருந்தகம், மருந்துக்கடை, மருந்தாக்கக்கலை.
Pharmacyமருந்தகம், மருந்தாக்ககம்
Pharosn. கலங்கரை விளக்கம், கரைவிளக்கப் பந்தம்.
ADVERTISEMENTS
Pharyngocelen. அடித்தொண்டை அழற்சி, முன்தொண்டை அடிப்புற அழற்சி.
ADVERTISEMENTS