தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pharyngotomyn. தொண்டையழற்சி அறுவை.
Philandern. காதலன், பெண்பித்தன், காதற்பரத்தன், (வினை.) காதல்கொண்டு திரி, மகளிர் பின்னர் அலை.
Philanthropica. மனிதவினத்தை நேசிக்கும் பண்புள்ள, இரக்கமுள்ள, கொடைக்குணமுள்ள.
ADVERTISEMENTS
Philanthropistn. மனிதவினப் பற்றாளர், பிறர் நலனுக்கு உழைப்பவர், கொடையாளி, இரக்கமுள்ள நன்கொடையாளர்.
Philanthropizev. இரக்கங் காட்டு, கொடையாளியாயிரு, பிறருக்கு உதவி செய்.
Philanthropyn. மனிதளவின நேயம், அருட்பண்பு, கொடையாண்மை, சமுதாயத்தொண்டு.
ADVERTISEMENTS
Philharmonicn. இசையார்வமிக்கவர், (பெ.) இசைவிருப்புமிக்க.
Philoprogenitivea. பிள்ளைக்கனி ஆர்வமுடைய.
Philosophern. மெயந்நுல் அறிஞர், தத்துவஞானி, மெய்யுணர்வுப் பற்றார்வலர், மெய்விளக்க இயல் ஆய்வாளர், அறிவாராய்ச்சிக் சிந்தனையாளர், மெய்யுணர்வுக் கோட்பாட்டுக்கேற்ப வாழ்க்கை நடத்துபவர், உள்ள நடுநிலையாளர், எவ்வகை இடர்களிலும் சிக்கல்களிலும் உலைவிலா அமைதியுடையவர்,
ADVERTISEMENTS
Philter, philtreவசிய மருந்து, காதலைத் தூண்டும் மருந்து.
ADVERTISEMENTS