தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Petroln. கல்லெண்ணெய், பொறிவண்டிகளுக்கும்-விமானம் முதலியவற்றிற்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய், தூய்மைப்படுத்திய பெட்ரோலியம்.
Petroleumn. பாறை எண்ணெய், உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய்.
Petroleurn. பாறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவன்.
ADVERTISEMENTS
Petroleusen. பறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவள்.
Petrolica. கல்லெண்ணெய் சார்ந்த, பாறை எண்ணெய்க்கு உரிய.
Petrologyn. கல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல்.
ADVERTISEMENTS
Petroneln. (வர.) பதினாறு-பதினேழாம் நுற்றாண்டுகளின் குதிரைவீரர்க்ள பயன்படுத்திய பெரிய கைத்துப்பாக்கி வகை.
Petrousa. பாறையாலான, பாறை சார்ந்த, பாறைபோன்ற, (உள்.) பொட்டெலும்பில் மிகவுங் கடினமான
Pettifoggern. கீழ்த்தரமான, வழக்குரைஞர்,கீழ்த்தர வழிகளைக் கையாளும் வழக்குரைஞர், எந்தத் துறையிலும் மிகச் சிறுசெய்திகளுக்கும் கீழ்த்தரமான முறைகளைக் கையாளுபவர்.
ADVERTISEMENTS
Pew-rentn. திருக்கோயிற் சூழிருக்கை வாடகை.
ADVERTISEMENTS