தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pervasivea. படர்ந்து பரவுகிற, ஊடுபரவும் பாங்குள்ள, ஊடுருவி நிரம்பும் ஆற்றலுடைய.
Perversea. விடாது பிழை செய்கிற, வேண்டுமென்றே தவறுசெய்கிற, விபரீதமான, தேவைக்கு முரணாண, கட்டுமீறிய, முறைதிறம்பிய, சொற்கேளாத, சிடுசிடுப்பான, குணக்கேடுடைய, நெறிகோணிய, தவறான போக்குடைய, கொடிய, ஏறுமாறான, தீர்ப்பு வகையில் சான்றுகளுக்கு முரண்பட்ட, நடுவர் காட்டிய நெறிக்கு மாறான.
Perversionn. நெறிபிறழ்வு, பிறழ்வுநிலை, நடைமுரண்பாட்டு விளைவு, உருத்திரிபு, ஏறுமாறான போக்கு, இயல்முரணிய பாலுணர்ச்சி, (கண.) கண்ணாடியில் நிழற்படிவம் உண்டாதல், கண்ணாடி நிழற்படிவம்.
ADVERTISEMENTS
Perversityn. முறைகேடு, முரணியல், வக்கரிப்பு, விபரீதப்பண்பு.
Perversivea. தகாவழிச் செல்கிற, முரண்பாடான, தலைகீழாய் புரட்டுகிற.
Pervert n. இயல்முரணிய பாலுணர்ச்சியுள்ளவர், கோணல் போக்குடையவர், கொள்ளை மாறாட்டக்காரர், அறிவைத்தவறாகப் பயன்படுத்துபவர்.
ADVERTISEMENTS
Pervert v. தகாவழிப் பயன்படுத்து, இயல்மீறிய பொருள்கொள், சொற்களைத் தவறாக வழங்கு, சமயக்கோட்பாட்டு வகையில் உண்மை நெறியினின்றும் விலக்கி அழைத்துச் செல்.
Perviousa. ஊடுருவிப்பரவுதற்கு இடங்கொடுக்கிற, வழிவிடுகிற, இணங்குகிற, ஒத்துப்போகிற.
Pessaryn. (மரு.) கருப்பையினை நிலைபிறழாமல் தாங்குதற்காக அல்குல் வாயிலிற் பெண்கள் பொருத்திக்கொள்ளும் கருவி, கருநிலைப்படுத்தும் குறிவாயுட் கரையும் மருந்து.
ADVERTISEMENTS
Pesterv. தொந்தரவு செய், ஓயாது தொல்லை கொடு.
ADVERTISEMENTS