தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Petitio principii | n. நச்சுச் சுழல்வாதம், வாதக் குழப்பம், மெய்ப்பிக்க வேண்டியதையே ஆதாரமாகக் கொண்டுவிடுதல். | |
Petitioner | n. மனுச்செய்பவர், திருமண விடுதலை கோரும் வழக்குகளில் வாதி, (வர.) பிரிட்டனின் அரசர் இரண்டாம் சார்லஸ்ஸிடம் 16க்ஷ்0ம் ஆண்டில் பாராளுமன்றம் கூட்ட வேண்டுமென்று மனுச்செய்துகொண்ட கட்சிகளில் குறிப்பிட்ட ஒன்றினைச் சார்ந்தவர். | |
Petitk-maitre | n. பகட்டன், பிலுக்கன், தற்பெருமைக்காரன். | |
ADVERTISEMENTS
| ||
Petrel | n. கருமை வெண்மை நிறங்களும் நீண்ட இறகுகளும் உடைய சிறு கடற்பறவை வகை. | |
Petrifaction | n. கல்லாகுதல், கல்லாக மாறிய பொருள், கல்லாக மாறிய பொருளின் திரள், கல்வடிவாகக் கிடைத்த புதைபடிவம். | |
Petrify | v. கல்லாக்கு உணர்ச்சியறச்செய், வியப்பால் செயலறச்செய், அச்சத்தால் உணர்விழக்கச்செய், விறைத்துப்போகச் செய், கடினமாக்கு, மனம்-கொள்கை வகையில் உயிர்ப்பு ஆற்றல் இழக்கச்செய். | |
ADVERTISEMENTS
| ||
Petroglyph | n. கற்பாறைச் செதுக்குவேலை. | |
Petrograph | n. கற்பாறைச் செதுக்கெழுத்து, கல்வெட்டு. | |
Petrography | n. கற்பாறைகளின் அமைப்பு-உருவாக்கம் முதலியவற்றைப்பற்றிய இயலாய்வு விளக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Petrol | கண்ணெய், எரிநெய் |