தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pestiferousa. கேடுதருகிற, அழிவுசெய்கிற, அருவருப்பான, கொள்ளைநோய் விளைக்கிற.
Petardn. கதவுகள் முதலியவற்றைக் தகர்க்கப் பயன்பட்ட சிறு போர்ப் பொறிவகை, சிறு வெடிகுண்டு, வானவெடி, அதிர்வெட்டு.
Petauristn. பறப்பது போன்ற பாய்ச்சலுக்குத்தவும் சிறகுத்தோலுடைய பைம்மா வகை.
ADVERTISEMENTS
Peter n. கிறித்தவ ஆண்பாற் பெயர், இயேசுநாதரின் திருமாணவருள் ஒருவர்.
Peter v. தேய்ந்திறு, படிப்படியாக அழிந்து ஒன்றுமில்லாது போ.
Peter-penny, Peters-penny, Peters-pencen. (வர.) போப்பாண்டவருக்கு விரும்பித் தரப்படும் பென்னி அளவு ஆண்டு வரித்தொகை.
ADVERTISEMENTS
Petershamn. முறுக்குப்பட்டு, நாடா, முற்காலத்தில் அணியப்பட்ட கனமான மேலங்கி அல்லது காற்சட்டை, களத்த மேலங்கி அல்லது காற்சட்டை தைப்பதற்கான துணி.
Petiolara. இலைக்காம்பு சார்ந்த, இலைக்காம்பின் இயல்புடைய.
Petit soupern. நெருங்கிய நண்பர் சிலருக்கு அளிக்கும் இரவு விருந்து.
ADVERTISEMENTS
Petit verren. குவளை நிறை மது.
ADVERTISEMENTS