தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pipistrel, pipistrellen. வௌவால் வகை.
Piracyn. கடற்கொள்ளை, கொள்ளைக்குற்றம், உரிமைமீறிய வௌதயீட்டுச் செயல்.
Piraguan. கட்டுமர வகை, ஒரே கட்டையில் செய்யப்பட்ட ஒடுங்கிய நிள்படகு, இருபாய்மரமுடைய தோணி.
ADVERTISEMENTS
Piraten. கடற்கொள்ளைக்காரர், கொள்ளைக்கப்பல், கடற்கொள்ளைக்காரர் கப்பல், ஆசிரியர் ஏட்டுரிமை கவர்பவர், பிற உரிமை நெறிகளில் செல்லும் உந்தூர்தி, மட்டுமீறிக் கட்டணம் பெறும் உந்தூர்தி, பயணிகளைச் சுரண்டும் உந்தூர்தி, (வினை.) சூறையாடு, இசைவுரிமையின்றி ஏட்டினைப் பதிப்பித்து நேர்மையற்ற ஆதாயமடை, கடற்கொள்ளைக்காரராகச் செயலாற்று.
Piratic, piraticalகடற் கொள்ளைக்காரருக்குரிய, கடற்கொள்ளை சார்ந்த, கொள்ளையடிக்குந் தன்மையான, உரிமைப்பறிப்புச் சார்ந்த.
Pirmacyn. திருக்கோயில் தலைமைக்குருவின் அலுவலகம், முதன்மை, தலைமைச்சிறப்பு.
ADVERTISEMENTS
Pirouetten. குழு நடத்திடையே காற்பெருவிரன்றிய சுற்றாட்டம், (வினை.) நடனத்திடையே காற்பெருவிரலுன்றிச் சுற்றாட்டமாடு.
Pis allern. சிறந்த வழி வேறு இல்லையென்று மேற்கொள்ளப்பட்ட நெறி.
Piscaryn. மீன் பிடிக்கும் உரிமை, அயலார் நீர்ப்பரப்பில் உடையவருடைய பிறருடனே சென்று மீன்பிடிக்கும் உரிமை.
ADVERTISEMENTS
Piscatoriala. மீன் பிடித்தல் தோய்ந்து பழகிய.
ADVERTISEMENTS