தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pithecanthropen. குரங்குமனிதன், மனித இனத்துக்கும் குரங்கினத்துக்கும் இடையே உயிரின வளர்ச்சி இணைப்பாயிருந்ததாகக் கருதப்படும் உயிரினம்.
Pituitarya. சீழுக்குரிய, சீழ் சுரக்கிற, கபத்துக்குரிய, பசை நீர் கசியவிடுகிற.
Pituitrinn. குருக்கழலை நீர், மூளையடிச் சுரப்பியினின்று சுரக்கும் இயக்குநீர்.
ADVERTISEMENTS
Pityriasisn. (மரு.) சிதல் சிதலாயுரியும் தோல்நோய்.
Placard n. சுவரொட்டி, விளம்பர அட்டை.
Placard v. சுவர்மீது விளம்பரம் ஒட்டு, சுவரொட்டி மூலம் விளம்பரஞ் செய்.
ADVERTISEMENTS
Place-brickn. காய்ச்செங்கல், சூளையில் காற்றுப்பக்கமாய் இருந்ததனால் அரைறை வேக்காடுடைய செங்கல்.
Placern. கனிவளங் காணத்தக்க ஆற்றின் வண்டற்படிவு.
Plagiarismn. எழுத்துத் திருட்டு, கருத்துத் திருட்டு.
ADVERTISEMENTS
Plagiaristn. எழுத்தினைக் களவாடுபவர், கருத்தினைக் களவு செய்பவர்.
ADVERTISEMENTS