தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Planometer | n. தளப்பரப்பு அளக்கப் பயன்படும் வார்ப்பிரும்புத் தகடு. | |
Plantar | a. (உள்.) உள்ளங்காலிற்குரிய. | |
Planter | n. பண்ணையாள், பண்ணையார், (வர.) அயர்லாந்தில் ஆங்கிலக் குடியேற்றத்தார், குடியகற்றப்பட்டவர் நிலத்தில் குடியிருப்புப்பெற்றவர், நடவு இயந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Plantigrade | n. உள்ளங்கால் பதித்து நடக்கும் விலங்கினம், உள்ளங்கால் பரப்பு முழுவதும் நிலத்தில் ஒருங்கே படியவைத்து நடக்கும் மனிதர், (பெ.) உள்ளங்கால் பதித்து நடக்கிற, உள்ளங்கால் பரப்பு முழுதும் பதித்து நடக்கிற. | |
Plantocracy | n. பண்ணையார் ஆட்சி. | |
Plaster | n. கட்டு, அரைசாந்து, சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை, சுண்ணக்கந்தகி, (பெ.) அரைசாந்தாலான, (வினை.) மருத்துவக்கட்டிடு, கட்டிட்டு மருத்துவஞ்செய், பிசைந்து பூசு, அப்பு, பூசு, கொட்டிப் பரப்பு, வாரி அப்பு, மட்டின்றப்பூசு, மேல்ஒட்டு, அரை, பொடியாக்கு, வேட்டுக்களால் தகர், மென்பரப்பாக்கு, மெழுகிப்பசப்பு, களிக்கல் பொடியூட்டு, நீறுகொண்டு ஒட்டியிணை. | |
ADVERTISEMENTS
| ||
Plastic industry | நெகிழித் தொழிலகம் | |
Plasticizer | n. குழை பொருட் குழுமத்தை உருவாக்கும் அல்லது வளமாக்கும் பொருள். | |
Plastron | n. வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம், குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம், பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு, ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு, ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி, விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு. | |
ADVERTISEMENTS
| ||
Platelayer | n. தண்டவாளம் பழுதுபார்க்குநர். |