தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pleuropneumonian. மார்பு உள்வரிச் சவ்வழற்சியுடன் கூடிய குலைக்காய்ச்சல், கொம்புடைய கால்நடைகளிடையே பரவுந் தொற்று நோய்வகை.
Pleximetern. தட்டுக்கொட்டுமானி.
Plexorn. (மரு.) வர்மத் தட்டுச் சிகிச்சை முறையிற் பயன்படுத்தப்படுஞ் சிறு சுத்தி.
ADVERTISEMENTS
Plexuren. குறுக்கு நெசவு.
Pliersn. pl. இடுக்கு குறடு, இடுக்கி, சாமணம்.
Ploughsharen. உழுமுனை, கொழு.
ADVERTISEMENTS
Plovern. ஆட்காட்டி குருவியினத்தைச் சேர்ந்த பறவை வகை.
Plumassiern. ஒப்பனை இறகுகள் செய்பவர், ஒப்பனை இறகுகளில் வாணிகஞ் செய்பவர்.
Plumbern. ஈயக்கம்மியர், ஈயம்-துத்தநாகம்-வௌ஢ளீயம் முதலியன கொண்டு குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்.
ADVERTISEMENTS
Plumberகுழாய்ப் பணியாளர்
ADVERTISEMENTS