தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pluperfect | n. (இலக்.) முடிவு சுட்டிய சென்றகாலம், இறந்த காலத்துக்கு இறந்த காலம், குறிப்பிட்ட இறந்த காலத்துக்கு முன்பே முடிந்துவிட்ட செயலைத் தெரிவிக்கிற காலம், (பெ.) இறந்த காலத்துக்கு இறந்த காலமான. | |
Plural | n. (இலக்.) பன்மை, பன்மையெண், பன்மைப்பெயர் வடிவம், பன்மை வினைவடிவம், (பெ.) பன்மைகுறித்த, ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற, இருமை எண்முறை உள்ள மொழிகளில் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற, எண்ணிக்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட. | |
Pluralism | n. பல்பதவியாண்மை, ஒரே வேளையில் பல பதவிகளை வகித்தல், (மெய்.) பன்மை வாதம், மூலப்பொருள்கள் ஒன்றிற்கு மேற்பட்டவை என்று கொள்ளும் அனேகான்ம வாதம். | |
ADVERTISEMENTS
| ||
Pluralist | n. பல் பதவியாளர், ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிலைகளைத் தாங்குபவர், (மெய்.) பன்மைவாதி, அனேகான்ம வாதி. | |
Plurality | n. பன்மை, பலவாயிருக்கும் நிலை, பேரெண்ணிக்கை கூட்டம், திரள், ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளை வகித்தல், ஒன்றிற்கு மேற்பட்ட மானியங்களைக் கைக்கொண்டிருத்தால், மற்றொன்றனோடு சேர்த்து வகிக்கப்படும் பதவி, வாக்குகள் முதலியவற்றின் வகையில் பெரும்பான்மை. | |
Pluralize | v. பன்மையாக்கு, பன்மை வடிவத்திற் கூறு, ஒன்றிற்கு மேற்பட்ட திருக்கோயில் மானியங்களை வைத்துக் கொண்டிரு. | |
ADVERTISEMENTS
| ||
Pluriliteral | a. (இலக்.) மூன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களையுடைய. | |
Pluripresence | n. எங்கெங்கும் இருத்தல். | |
Pluriserial, pluriseriate | a. பல வரிசைகள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Plus-fours | n. pl. நீண்டகன்ற காற்சட்டை. |