தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pockmarked | a. அம்மைந் தழும்புள்ள, வைசூரியத்தழும்பு நிறைந்த. | |
Pococurante | n. கருத்தில்லாதவர், (பெ.) கருத்தில்லாத. | |
Podagra | n. (மரு.) சூலை, சந்துவாதம், கால் சந்துவாதம். | |
ADVERTISEMENTS
| ||
Podagra, podagric, podagrous | சந்துவாதஞ் சார்ந்த, கால சந்துவாதம் பீடித்துள்ள. | |
Poe-bird | n. கருஞ்சிறகும் வௌளைக் கழுத்தும் உடைய நியூசிலாந்து பறவை வகை. | |
Poetaster | n. புன் கவிஞர், இழிபொருட் பாவலர். | |
ADVERTISEMENTS
| ||
Poetry | n. கவிதை, செய்யுட்கலை, உயர்கருத்தின் உயர்சொற் சந்த யாப்பு, உயர்நிலை உணர்ச்சியின் வீறார்ந்த சொற்கோப்பு, கவிதைத்தொகுதி, ஆழ்ந்த உணர்ச்சி பாடலுக்குரிய தகுதியமைந்த கருத்து, ஆழ்கருத்து. | |
Pogrom | n. (வர.) நுழிலாட்டு, திட்டமிட்ட ருசிய நாட்டு யூதர் படுகொலை. | |
Pointer | n. சுட்டிக்காட்டுபவர், சுட்டிக்காட்டுவது, மணிப்பொறி-துலாக்கோல் முதலியவற்றில் சுட்டுமுள், சுட்டிக் காட்டப் பயன்படும், நீண்ட கோல், மோப்பமுற்ற நிலையில் விறைப்பாக நின்று ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும் நாய், வேட்டை நாய், (பே-வ) சைகை, குறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Pointers | n. pl. சப்தரிஷி மண்டலத்திலுள்ள முதல் இரண்டு விண்மீன்கள். |