தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Point-to-point racen. குறியிட்ட சிற்சிற இடங்களின் வழியே ஓடும் குதிரைப்பந்தயம்.
Poison-tree, poison-woodn. நச்சுத் தன்மையுடைய மஜ்ம்.
Poissaraden. சந்தைக் கலகக்காரி, பரதவமகள்.
ADVERTISEMENTS
Poker n. தீக்கோல், நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி, ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர், வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி, (வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவே
Poker n. பந்தயச் சீட்டாட்ட வகை.
Poker-facen. சீட்டாட்டக்காரரது குறிப்பறிய மாட்டாத முகம்.
ADVERTISEMENTS
Poker-workn. வெண்ணிற மரத்திற் சூடுபடுத்தப்பட்ட கருவிகளாற் செய்யப்படுஞ் சித்திரப் பூவேலை.
Polacca, polacreமூன்று பாய்களுள்ள நடுநிலக்கடல் வாணிகக்கப்பல்.
Polara. நிலமுனைக் கோடிக்குரிய, துருவஞ் சார்ந்த, நிலவுலக முனைக் கோடிக்கருகேயுள்ள, காந்தமுனைக் கோடிகளுள்ள, காந்தமுனைப்புள்ள, காந்தத்தன்மையுள்ள, நேர் எதிர்மின் ஆற்றல்களையுடைய, அணுத்திரள் வகையில் குறிப்பிட்ட திசையில் செவ்வொழுங்காக அமைவுற்ற, (வடி.) தளமூலப்புள்ளி சார்ந்த, நிலமுனைக் கோடிகளைப் போன்ற இயல்புடைய, நேர் எதிரெதிர் பண்புகளையுடைய.
ADVERTISEMENTS
Polarimetern. வக்கரிப்பு மானி, ஔதக்கதிர் வக்கரிப்புக் கோட்டமானி.
ADVERTISEMENTS