தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prefacen. முன்னுரை, பாயிரம், பேச்சின் முற்கூறு, திருவுணா வழிபாட்டு வினையின் முற்பகுதி, (வினை.) முன்னுரையளி, பீடிகையிடு, செயலுக்கான முற்றகவுரை கூறு, செயலுக்கான முன்னீடு செய், வழிசெய், முன்னீடாய் அமை.
Prefatoriala. பாயிரன்ய் அமைந்த.
Prefatorya. முன்னுரையான.
ADVERTISEMENTS
Prefectn. பண்டை ரோமாபுரி அதிகாரி, பண்டை ரோமாபுரிப் படையாட்சியாளர், பிரான்சில் ஆட்சி அரங்கத்தலைவர், சட்டாம்பிள்ளை.
Prefectoriala. ஆட்சியரங்கத் தலைவருக்குரிய.
Prefecturala. ஆட்சியரங்கத் தலைமைசார்ந்த.
ADVERTISEMENTS
Prefecturen. ஆட்சியரங்கத் தலைமைப் பதவி, ஆட்சியரங்கத்தலைவர் பணிமனை, ஆட்சியரங்கத் தலைவர் ஆற்றல் எல்லை.
Preferv. முன்மதி, விரும்பித்தேர், ஆக்கமளி, பணியில் மேம்படுத்து, முன்கொணர், கொண்டுவந்து காட்டு.
Preferablea. முன் தேர்விற்கு உகந்த, முன்மதிப்புக்குரிய.
ADVERTISEMENTS
Preferablyadv. முன்மதிப்பாக, பெரிதும் விரும்பத்தக்க நிலையில்
ADVERTISEMENTS