தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pre-emptionn. முற்படு விலைக்கோட் பேறு, மற்றவர்கள்வாங்குவதற்கான வாய்ப்பளிக்கப்படுவதற்கு முன் விலைக்கு வாங்குதல், முற்படு விலைக்கோள் உரிமை, மற்றவர்கள் வாய்ப்பளிக்கப்படுவதன்முன் விலைக்கு வாங்குவதற்கான உரிமை, முற்பட விலையிற் கொள்ளப்பட்ட நிலம், சட்டமீறிய நொதுமலர் சொத்தை நிலையாக வரையறுக்கப்பட்ட விலைக்குக் கைப்பற்றும் போர்த்திறத்தார் உரிமை.
Pre-emptivea. முற்படு விலைக்கோள் பெறுகிற, சீட்டாட்டத்தில் பிறர் கேள்வி கேட்கமுடியாத அளவிற் கேட்கிற.
Preenv. இறகுகளை அலகாற் கோதி அழகுசெய், ஆள் வகையில் கோலஞ் செய், அழகுபடுத்து.
ADVERTISEMENTS
Pre-engagev. முன்னதாக ஒப்பந்தஞ் செய்துகொள், முற்பட ஈடுபாடு கொள்வி.
Pre-establishv. முன்னதாக நிறுவு, முற்பட நிலைப்படுத்து.
Pre-exilian, pre-exilica. யூதர்கள் நாடு கடத்தக்கொண்டு செல்லப்பட்டதற்கு (கி.மு.5க்ஷ்6-53க்ஷ்) முந்திய.
ADVERTISEMENTS
Pre-existv. முன்னொரு பிறிவியில் உளதாயிரு, ஒருவருக்கு முன்வாழ்ந்திரு.
Pre-existencen. பிறப்பிற்கு முற்பட உளதாம் நிலை, உடலுருவாகுவதன் முற்பட்ட வாழ்வு.
Prefabn. (பே-வ) முன்னிணைவு வீடு.
ADVERTISEMENTS
Prefabricatev. முன்னிணைத்து அமை, கட்டிடத்திற்கு வேண்டிய கூறுகளைத் தனித்தனியாய் உருவாக்கும்.
ADVERTISEMENTS