தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Predestinatev. முன்வகுத்தமை, கடவுள்வகையில் தனிமனிதரின் வீடுபேறு உடைமை-அன்மை ஆகியவற்றையும் பிற செயல்களையும் முன்னரே முடிவாக அறுதியிட்டு வகுத்தமைத்துவிடு, முன்னறுதியூழால் தனிமனிதரை முற்றிலுங் கட்டுப்படுத்திவிடு.
Predestinationn. முன்வகுத்தமைவு, ஊழ், மாறா நியதி, வீடுபேற்றிற்கும் இறவா வாழ்விற்கும் எனக் கடவுளால் சில் முன்னறுதி செய்யப்பட்டுள்ளனர் என்ற கருத்து, நடப்பது யாவுமே கடவுளால் முன்னறுதி செய்யப்பட்டவை என்ற கருத்து.
Predestinev. முன்முடிவு செய்துவை, முன்னரே அறுதிசெய், ஊழ் வகையில் முன்கூட்டி வகுத்தமை, கடவுள் வகையில் ஊழ் முன்னறுதிப்பாடு செய்தமை, வீடுபேற்றிற்கு உரியராகச் சிலரை முன்னறுதி செய்துவிடு, நடப்பு நிகழ்ச்சிகளையும் தனிமனிதர் செயல்களையும் முற்றிலும்முன்னரே வகுத்தமைத்துவிடு.
ADVERTISEMENTS
Predeterminationn. முன்முடிவு.
Predeterminev. முன்னரே தீர்மானி, முன்னறுதிசெய், முன்னரே தீர்ப்புமுடிவு செய்துவை, முன்னரே விதி, ஊழ்வலி போன்று நியமித்துவை.
Predialn. நில அடிமையாள், நிலத்துடன் பிணைக்கப்பட்ட அடிமை, (பெ.) நிலஞ் சார்ந்த, பண்ணை சார்ந்த, நாட்டுப்புறமான, நாட்டுப்புறஞ் சார்ந்த, வேளாண்மைக்குரிய, அடிமைகள் வகையில் நிலத்தோடு இணைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Predicablen. பயனிலைமானம், ஒன்றைக்குறித்துக் கூறப்படத்தக்கது, (பெ.) பயனிலைமானமாக ஒன்றைப்பற்றிக் கூறத்தக்க.
Predicablesn. pl. அரிஸ்டாட்டில் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரால் எழுவாய் மானத்தோடு தொடர்பு நோக்கி வகுக்கப்பட்ட இனம்-வகை-வகைதிரிபு-இனப்பண்பு-தனிப்பண்பு ஆகிய ஐந்த பயனிலைமானப் பிரிவுப்ள்.
Predicamentn. இக்கட்டுநிலை, இடர்ப்பாட்டுநிலை, இடுக்கட்பட்ட நிலைமை, குறித்தேற்றிக் கூறக்கூடியது, அரிஸ்டாட்டில் என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் வகுத்தஐரத்த பொருள்- அளவை-பண்பு-தொடர்பு-இடம்-காலம்-கிடப்புநிலை-உடைமை-செயல்-செயலின்மை என்ற பத்துப் பயனிலை மானக் கூறுகளில் ஒன்று.
ADVERTISEMENTS
Predicantn. தென் ஆப்பிரிக்காவில் டச்சுப் புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு, (பெ.) சமயத்துறைக் குழுவினரிடையே சமயச் சொற்பொழிவாற்றுகின்ற.
ADVERTISEMENTS