தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pre-concert n. முன்னேற்பாடு.
Pre-concert v. முன்னத்கவே வகுத்தத் திட்டமிடு.
Pre-condemnv. முன்னதாகக் கண்டி.
ADVERTISEMENTS
Pre-conditionn. முன்நிபந்தனை.
Preconizev. சாற்று, அம்பலப்படுத்து, பலரறியப்பாராட்டுரை, பெயர் கூவி அழை, நியமனத்தைப் பலரறிய ஏற்றிசைவளி.
Pre-consciousa. உணர்வுநிலைக்கு முற்பட்ட, உணர்ச்சி விழிப்புநிலைக்கு முற்படுநிலை சார்ந்த.
ADVERTISEMENTS
Pre-contract n. முந்திய ஒப்பந்தம், முந்திய மனவுறுதி.
Pre-contract v. முன்னதாக ஒப்பந்தம் செய்துகொள், முன்கூட்டி மணவுறுதி செய்துகொள்.
Pre-cordiala. (உள்.) நெஞ்சுப் பைக்கு முன்னுள்ள.
ADVERTISEMENTS
Pre-costala. (உள்.) விலாவெலும்புகளுக்கு முன்னுள்ள.
ADVERTISEMENTS