தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Precisiann. சமயத்துறையில் மயிரிழை வழுவாது வினைமுறை கடைப்பிடிப்பவர், விதிமுறை வழாதவர், கண்டிப்பாளர்.
Precisionn. துல்லியம்.
Precludev. விலக்கு, தள்ளு, தடைசெய், நடைமுறைக்கு ஒவ்வாததாக்கு.
ADVERTISEMENTS
Preclusionn. தவிர்ப்பு, முன்தடுத்தல்.
Precociousa. பிஞ்சில் முதிர்ந்த, சிறுமுதுக்குறைவான, பருவத்திற்கு முன்பாகவே பூக்கிற, பருவம் வருமுன் காய்க்கிற, இலை தளிர்ப்பதற்கு முன்பே பூக்கிற, செயல்வகையில் வயதுக்க மீறிய அறிவாற்றலைக் காட்டுகிற.
Precocityn. பருவமுன் பழுத்தல், பிஞ்சில் முதிர்வு.
ADVERTISEMENTS
Precognitionn. முன்னறிவு, முன்னுணர்வு.
Pre-composev. முன்னதாக உருவாக்கு.
Preconceivev. முற்புனைவாகக் கொள், அறியுமுன்னரே கருத்துக்கொள், முன்கூட்டியுணர்.
ADVERTISEMENTS
Preconceptionn. அறியுமுன் கருத்து, முன்னுறு தப்பெண்ணம்.
ADVERTISEMENTS