தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Precentv. இசைக்குழத் தலைவனாகச் செயலாற்று.
Precentorn. இசைக்குழுத் தலைவன், (வர.) திருச்சபைக் குழுவில் தன் கடமையைப் பகர ஆளுக்கு விட்டுச்செல்லும் உரிமை படைத்திருந்த முற்கால உறுப்பினர்.
Preceptn. கட்டளை, நீதி வாசகம், முதுமொழி, நல்லொழுக்கப் போதனை, தெய்விக ஆணை, எழுத்துமூலமான உத்தரவு, பற்றாணை, தேர்தலுக்கு ஏற்பாடு செய்து நடத்துவதற்கான எழுத்துமூலக் கட்டளை, குறிப்பிட்ட தவணைவீதப்படி பணம் திரட்டுவதற்கு அல்லது செலுத்துவதற்குரிய ஆணைக்கோரிக்கை.
ADVERTISEMENTS
Preceptorn. ஆசான், குரு.
Preceptoryn. (வர.) புனித யாத்திரைக் காவற்பணிமேற்கொண்ட சமயத் தொண்டர் படைக்குழுவின் துணைநிலைப் பிரிவினர், சமயத் தொண்டர்படைத் துணை நிலைப் பிரிவினர்க்குரிய மனையிடம், சமயத்தொண்டர் படைத்துணை நிலைப் பிரிவுநிலை.
Precessionn. முந்துகை, (வான்.) பூர்வாயணம், புவிமையத்தில் வெங்கதிர் தண்கதிர் ஈர்ப்புக்களால் ஏற்படும் அயன மைய முந்துநிகழ்வு.
ADVERTISEMENTS
Pre-Christiana. இயேசுநாதருக்கு முற்பட்ட, கிறித்தவ சமயம் மேம்படுதற்கு முந்திய.
Precinctn. எல்லைக்கோடு, எல்ல வரையறைப்பட்ட இடம், மதிலக வட்டாரம், தேர்வித்தொகுதியெல்ல, வட்டம், மாவட்டப்பகுதி.
Precinctsn. pl. சூழிடங்கள், சுற்றுப்புற இடங்கள், கோட்ட எல்லை.
ADVERTISEMENTS
Preciousa. மதிப்புமிக்க, அருமந்த, மொழி-வேலைப்பாடு முதலியவற்றில் செயற்கைச் செப்பம் வாய்ந்த, (பே-வ.) மிகைப்பட்ட, அரிதாக, வழக்கமீறி.
ADVERTISEMENTS