தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prayer-bookn. வழிபாட்டு ஏடு.
Prayerfula. இறைவணக்கஞ் செய்யும் பாங்குள்ள கடவுள் வழிபாட்டொழுக்கமுடைய.
Prayer-meetingn. தொழுகைக் கூட்டம்.
ADVERTISEMENTS
Prayer-wheeln. தருமசக்கரம், திபேத்திய பௌத்தர் வழிபாட்டு வாசகம் பொறித்த சுழல்நீள் உருளை.
Preachn. அறவுரை, திருக்கோயில் மேடைப்பேச்ச, (பே-வ) வலிந்த நீதிபோதனை, (வினை.) சமயச் சொற்பொழிவாற்று, அறவுரை கூறு, வலியப் போய் நீதிபோதனை செய், சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு, சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
Preachern. சமய போதகர், சமயச் சொற்பொறிவாளர், சமயகுரு, ஆதரவாளர், மன்றாடி.
ADVERTISEMENTS
Preachifyv. சலிக்கும்படி போதி.
Preachmentn. வாய்வீச்சுச் சமயச் சொற்பொலிவு, சலிப்புப்பேச்சு.
Preachya. (பே-வ.)சலிப்பு அறவுரயான.
ADVERTISEMENTS
Pre-acquaintv. முன்னதாகத் தெரிவி.
ADVERTISEMENTS