தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pratincolen. தூக்கணங் குருவியின் தோற்றமும் பழக்கவழக்கங்களும் உடைய பறவை வகை.
Pratiquen. தொற்று நீக்கச்சீட்டு, தொற்றுநோய் ஒதுக்கீட்டுக்குப்பின் கப்பலுக்கு வழங்கப்படும் துறைமுப்த் தொடர்புரிமைச்சீட்டு.
Prattlen. குதலை, (வினை.) குதலை பேசு.
ADVERTISEMENTS
Prattlern. குதலைப் பேச்சினர், குழந்தை.
Pravityn. உணவு வகையில் கெட்டுப்போன நிலை, கொடுமை.
Prawnn. இறால் மீன், (வினை.) இறால்மீன் பிடி.
ADVERTISEMENTS
Praxisn. எடுத்துக்காட்டு, வழக்கம், (இலக்.) பயிற்சிக்கான எடுத்துக்காட்டு வாய்பாடுகள்.
Prayv. வழிபடு, வேண்டுதல் செய், விண்ணப்பித்துக்கொள், வேண்டு, இசைவுகோரு, மன்றாடு, குறையிர, கெஞ்சிக்கேள்.
Prayer n. இறைவணக்கம், வழிபாட்டுமுறை, இறையதருள் வேண்டுதல், வழிபாட்டு வாசகம், இறைவணக்க வாய்ப்பாடு, வேண்டுகோள், முறையீடு, விண்ணப்பம், வேண்டப்படும் பொருள்.
ADVERTISEMENTS
Prayer n. இறைவணக்கஞ் செய்பவர், வேண்டிக்கொள் பவர்.
ADVERTISEMENTS