தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Practicen. பழக்கம், வழக்கமான செயல், சட்ட நடைமுறை ஒழுங்கும, வாடிக்கை, நீடித்த பயிற்சி, பயிற்சித்தொடர்பு, வழக்கறிஞர் மருத்துவர் ஆகியோரின் தொழில் முறைப்பணி, கடைக்கணக்குமுறை, விலை விகிதம் சரக்களவு ஆகியவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று வகை மாற்றிக் கண்டுபிடிக்கும் முறை.
Practiciann. தொழில் நடத்துபவர், செயல்முறைக்கு ஒத்தவர்.
Practisev. செயற்படுத்து, வழக்கமாகச் செய்துகொண்டிரு, தொழில் நடத்து, தொழில்புரி, கலை-கருவி முதலியவற்றில் பயிற்சி மேற்கொள், பழக்கு, பழகு.
ADVERTISEMENTS
Practiseda. பயிற்சி மூலமாகத் திறமைபெற்றுள்ள.
Practitionern. வழக்குரைஞர், மருத்துவர்.
Praecociala. புனிற்றோட்டமுடைய, பறவை வகையில் முட்டையிலிருந்து வௌதவந்ததும் இரைதேடிக் கொள்ளவல்ல குஞ்சுகளையுடைய.
ADVERTISEMENTS
Praemuniren. (சட்.) கட்டளையழைப்பு, இங்கிலாந்தில் போப்பாண்டவரின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டவரை அழைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு இடப்படும் கட்டளை.
Praepostorn. மாணவர் தலைவர், சட்டாம்பிள்ளை.
Praetorn. (வர.) தண்டலர், ரோமரிடையே ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சித் தலைமைப் பொறுப்பிற் பங்கு கொண்டிருந்த குற்றவியல் நடுவர்.
ADVERTISEMENTS
Praetoriann. ரோமர் குற்றவியல் நடுவர், படித்தரமுடையவர், ரோமப் பேரரசரின் மெய்க்காவல் படைவீரர், (பெ.) ரோமர் குற்றவியல் நடுவர் சார்ந்த, ரோமப் பேரரசரின் மெய்க்காவற்படை சார்ந்த.
ADVERTISEMENTS