தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Power-diven. நேர்குத்துப் பாய்வு, விமான வகையில் இயந்திரங்களை நிறுத்தா நிலையிலேயே செங்குத்தாக இறங்குவது, (வினை.) நேர்குத்தாகப் பாய், இயந்திரங்கள் அடக்கப்பெறாமலேயே செங்குத்தாக இறங்கு.
Powerfula. ஆற்றல்மிக்க, பெருஞ் செல்வாக்குடைய, திட்பம் வாய்ந்த, செறிவு மிக்க, பயன்விளைவுத்திறம் மிக்க.
Power-lathen. இயந்திரக் கடைசலி.
ADVERTISEMENTS
Powerlessa. வலுவற்ற, ஆற்றாத, சிறிதும் உதவிசெய்ய முடியாத.
Power-loomn. இயந்திரத் தறி.
Power-milln. இயந்திர ஆலை.
ADVERTISEMENTS
Power-stationn. மின் உற்பத்தி நிலையம்.
Practicablea. செயல்முறைக்குகந்த, செய்யக்கூடிய, செய்துமுடிக்கத்தக்க, பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய, நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான.
Practicala. செயல்முறை சார்ந்த, நடைமுறைக்குரிய, அனுபவத்தில் தெரிகிற, காரிய சாத்தியமான, காரியத்துக்குப் பயன்படுகிற, தொழிலில் ஈடுபட்டிருக்கிற, தொழில் புரிகிற, மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள, செயல்துறையில் உண்மையான.
ADVERTISEMENTS
Practicallyadv. நடைமுறையில், உண்மையாக, கிட்டத்தட்ட, பெரும்பாலும்.
ADVERTISEMENTS