தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Potter (2) | v. வலுக்குறைவாக வினையாற்று, அறிவுச்சோர்வுடன் வேலை செய், தொடர்பின்றி இடையிடைவிட்டு வேலைசெய், வீண்காலம் போக்கு, மெல்ல நகர்ந்து செல், சுற்றித்திரி அலை, சிறுபிள்ளைத் தனமாக நட. | |
Pottery,. | மட்பாண்டத்தொழில், வேட்கோவர் கலை, மட்பாண்டஞ் செய்யும் இடம், சட்டிபானை, மட்கலத் தொகுதி. | |
Potwaller | n. தனிக்குடித்தன வாக்காளர். | |
ADVERTISEMENTS
| ||
Pot-walloper | n. தனிக்குடித்தன வாக்காளர், (கப்.) சமையல்வேலைத் துணைவன். | |
Poudrette | n. மலக்கழிவு-கட்டைக்கரி முதலியவற்றாலான எருவகை. | |
Poulterer | n. பறவை வாணிகர். | |
ADVERTISEMENTS
| ||
Poultry | n. வளர்ப்புப் பறவைகள். | |
Poultry | கோழிப் பண்ணை | |
Poultry feeds | கோழித் தீவனம் | |
ADVERTISEMENTS
| ||
Pounder | n. அரைத்துப் பொடியாக்குங் கருவி, உலக்கை, குழவி, உரல், அம்மி. |