தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Power-dive | n. நேர்குத்துப் பாய்வு, விமான வகையில் இயந்திரங்களை நிறுத்தா நிலையிலேயே செங்குத்தாக இறங்குவது, (வினை.) நேர்குத்தாகப் பாய், இயந்திரங்கள் அடக்கப்பெறாமலேயே செங்குத்தாக இறங்கு. | |
Powerful | a. ஆற்றல்மிக்க, பெருஞ் செல்வாக்குடைய, திட்பம் வாய்ந்த, செறிவு மிக்க, பயன்விளைவுத்திறம் மிக்க. | |
Power-lathe | n. இயந்திரக் கடைசலி. | |
ADVERTISEMENTS
| ||
Powerless | a. வலுவற்ற, ஆற்றாத, சிறிதும் உதவிசெய்ய முடியாத. | |
Power-loom | n. இயந்திரத் தறி. | |
Power-mill | n. இயந்திர ஆலை. | |
ADVERTISEMENTS
| ||
Power-station | n. மின் உற்பத்தி நிலையம். | |
Practicable | a. செயல்முறைக்குகந்த, செய்யக்கூடிய, செய்துமுடிக்கத்தக்க, பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய, நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான. | |
Practical | a. செயல்முறை சார்ந்த, நடைமுறைக்குரிய, அனுபவத்தில் தெரிகிற, காரிய சாத்தியமான, காரியத்துக்குப் பயன்படுகிற, தொழிலில் ஈடுபட்டிருக்கிற, தொழில் புரிகிற, மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள, செயல்துறையில் உண்மையான. | |
ADVERTISEMENTS
| ||
Practically | adv. நடைமுறையில், உண்மையாக, கிட்டத்தட்ட, பெரும்பாலும். |