தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Potter (2) v. வலுக்குறைவாக வினையாற்று, அறிவுச்சோர்வுடன் வேலை செய், தொடர்பின்றி இடையிடைவிட்டு வேலைசெய், வீண்காலம் போக்கு, மெல்ல நகர்ந்து செல், சுற்றித்திரி அலை, சிறுபிள்ளைத் தனமாக நட.
Pottery,.மட்பாண்டத்தொழில், வேட்கோவர் கலை, மட்பாண்டஞ் செய்யும் இடம், சட்டிபானை, மட்கலத் தொகுதி.
Potwallern. தனிக்குடித்தன வாக்காளர்.
ADVERTISEMENTS
Pot-wallopern. தனிக்குடித்தன வாக்காளர், (கப்.) சமையல்வேலைத் துணைவன்.
Poudretten. மலக்கழிவு-கட்டைக்கரி முதலியவற்றாலான எருவகை.
Poulterern. பறவை வாணிகர்.
ADVERTISEMENTS
Poultryn. வளர்ப்புப் பறவைகள்.
Poultryகோழிப் பண்ணை
Poultry feedsகோழித் தீவனம்
ADVERTISEMENTS
Pounder n. அரைத்துப் பொடியாக்குங் கருவி, உலக்கை, குழவி, உரல், அம்மி.
ADVERTISEMENTS