தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pot-boilern. வாழ்க்கைப் பிழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட கலை-இலக்கிய வேலை, வாழ்க்கைப் பிழைப்பிற்காகக் கலை-இலக்கிய வேலைசெய்பவர்.
Potentiometern. மின்னழுத்த ஆற்றல்மானி.
Pot-hangern. பாளைக்கொக்கி.
ADVERTISEMENTS
Pothern. திணறல் தூசி, புகைப்படலம், பேரிரைச்சல், குழப்பம், (வினை.) மனக்குழப்பம் அடை, அலைக்கழிக்கப்படு, தொந்தரைப்படுத்திக்கொள்.
Pot-herbn. தோட்டக் காய்கறிவகை.
Pot-huntern. தினல் வேட்டுவர், பரிசில் வேட்டுவர்.
ADVERTISEMENTS
Pot-pourrin. உலர்மணக்குவைப் புட்டி, நறுமணத்திற்காகச் சாடிகளில் சேர்த்துவைக்கப்படும் உலர்ந்த மலரிதழ்களும் நறுமணப் பொருள்களும் அடங்கிய கலவை, இலக்கியக் கதம்பம், கதம்ப இசை உருப்படி.
Pot-roastn. இறைச்சிப் புழுக்கல், (வினை.) புழுக்கு.
Potsherdn. மட்கல உடைசல்.
ADVERTISEMENTS
Potter n. குயவர், வேட்கோவர்.
ADVERTISEMENTS