தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Post-oral | a. வாய்க்குப்பின் அமைந்துள்ள. | |
Postprandial | n. உணவிற்குப் பிற்பட்ட. | |
Postscript | n. (சு-வ. பி.எஸ்., பி.பி.எஸ்.) பிற்சேர்க்கை, கடிதத்தில் கையெழுத்திட்டபின் எழுதிச் சேர்க்கும் பத்தி, வானொலி பரப்புச் செய்தி அறிக்கையின் முடிவில் வரும் பேச்சு. | |
ADVERTISEMENTS
| ||
Post-tertiary | a. மண்ணுல் புத்துயிரூழியின் முதல் மிகப்பெருங்கூறு கழந்த. | |
Posture | n. நிலைகோடல், தோற்ற அமைவு, மனநிலை பாங்கு, நிலை, போக்கு, (வினை.) நிலைகொள்ளு, தனி அமைவு நிலையில் நில், தனிப்படு தோற்றநிலைகொள், தனிநிலை உடலமைவுடன் இயலு. | |
Posture-maker | n. நிலைகொளையர். | |
ADVERTISEMENTS
| ||
Posture-master | n. உடற் பயிற்சிக்கலை ஆசிரியர், கட்டழகுக்கலை ஆசிரியர். | |
Potash-water | n. வளி கலந்த பானவகை. | |
Potato-ring | n. கலந்தாங்கி, கலச்சும்மாடு. | |
ADVERTISEMENTS
| ||
Potato-trap | n. வாய். |