தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pounder | n. பவுண்டு எடையுள்ள பொருள், பவுண்டு எடைக் குண்டுகளையுடைய துப்பாக்கி, பவுன் பணம் மதிப்புள்ள பொருள், பவுன் பணம் வைத்திருப்பவர். | |
Pour | n. பெரும்பெயல், சோனைமாரி, வார்ப்படத் தொழில் வகையில் ஒருதடவை வார்க்கப்பட்ட உருக்கிய உலோகம் முதலியவற்றின் அளவு, (வினை.) ஊற்று, கொட்டு, பொழி, சொரி, சிந்து, ஏராளமாக வௌதப்படுத்து, அடுத்தடுத்துவௌதப்படுத்து, பாய், பெருகு, மழைவகையில் சோனாமாரியாகப் பெய், ஏராளமாக வந்தடை, ஏராளமாக வௌதயேறி வா. | |
Pourboire | n. காபிச் செலவு, அன்பளிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Pourparlers | n. pl. பேச்சு வார்த்தைக்கு முன்னீடான கலந்தாய்வு, பூர்வாங்கப் பேச்சுக்கள். | |
Pourpoint | n. (வர.) அடுக்கு மெத்தை, சேர்க்கைப்பள்ளி. | |
Pouter | n. வெறுப்பினால் உதட்டைப் பிதுக்குபவர், புடைத்த மார்புடைப் புறாவகை. | |
ADVERTISEMENTS
| ||
Poverty | n. வறுமை, ஏழ்மை, நல்குரவு, இன்மை, பஞ்சம், பற்றாக்குறை, குறைபாடு, இனப்பொதுப்பண்பு குறைபாட்டு நிலை, இழிதகைமை, சிறுமை, அற்பத்தனம். | |
Poverty-stricken | a. நிரப்பிடும்பையுடைய, மொழிவகையில் சொல்வளங் குறைந்த. | |
Powder | n. பொடி, தூள், மருந்துப்பொடி, சூரணம், நீற்று மருந்து, பற்பம், நறுமணச் சுண்ணம், வெடிமருந்து, விளையாட்டுகள் வகையில் அடியின் வீச்சாற்றல், (வினை.) பொடிதூவு, தூள் முதலியவற்றாற் போர்த்து, நறுமணச் சுண்ணாத் தூவு, புள்ளிகளால் மேற்புறத்தை ஒப்பனை செய், பொடியாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Powder-down | n. பறவையின் தூவி. |