தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Post-horsen. முற்கால அஞ்சல்முறையில் வழியிடைமாற்றுகுதிரை.
Post-impressionismn. அகவாய்மைப் பண்போவியறறை, பிரான்சில் 1ஹீஆம் நுற்றாண்டில் தோன்றிய புறவாய்மைப் பண்போவிய இயக்கத்திற்குப்பின் அதன் எதிரியக்கமாகத் தோன்றிய ஒவிய இயக்கம்.
Postmarkn. அஞ்சல் முத்திரை, (வினை.) அஞ்சல் முத்திரையிடு.
ADVERTISEMENTS
Postmaster n. அஞ்சல் நிலையத் தலைவர்.
Postmaster n. ஆக்ஸ்போர்டு சார்ந்த மெர்டன் கல்லுரியின் உதவிச் சம்பள மாணவர்.
Postmastershipn. அஞ்சல் நிலையத் தலைவர் நிலை, அஞ்சல் நிலையத் தலைவர் பதவி.
ADVERTISEMENTS
Postmistressn. அஞ்சல் நிலையத் தலைவி.
Post-mortem n. சாவிற்குப் பின்னாய்வு. (பே-வ) சீட்டாட்ட வகையில் ஆட்டம் பற்றிய பின்பேச்சு, (பெ.) சாக்காட்டின் பின் செய்யப்படுவதான.
Post-mortem adv. சாக்காட்டிற்குப் பின்.
ADVERTISEMENTS
Post-office ordern. பணஞ் செலுத்துவதற்கான அஞ்சல் நிலையக் காசோலை.
ADVERTISEMENTS