தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Post meridiemadv. நடுப்பகலுக்குப்பின்னால், பிற்பகலில்.
Postcardn. அஞ்சல் அட்டை.
Poste restanten. அஞ்சற் காப்பகம், கேட்கும் வரையில் கடிதங்களை வைத்திருக்கும் அஞ்சல் நிலைய அரங்கம்.
ADVERTISEMENTS
Postentryn. குதிரைப் பந்தயத்திற் பிற்சேர்வு, கடைக்கணக்குத் துறையிற் பிற்சேர்ப்பு, பிந்துகுறிப்பு.
Postern. விளம்பரத்தட்டி, விளம்பரங்களை ஒட்டுபவர், காற்பந்தாட்ட வகையில் இலக்குக்கம்பத்துக்கு மேலே சென்று இலக்கினை எய்தும்படியான பந்துதைப்பு.
Posteriorn. உடலின் பிற்பகுதி, பிட்டங்கள், (பெ.) பின்னான, தொடர்ச்சியில் பின்வருகிற, பின்பக்கத்திய.
ADVERTISEMENTS
Posterityn. கால்வழி, சந்ததி, பின்னோர், வழித்தோன்றல்கள், வருமரபு, பின்வருந் தலைமுறைகள்.
Postern n. பின்புறக் கதவு, புறக்கடை, பக்கக்கதவு, பக்கவாயில்.
Post-freea. அஞ்சற் கட்டணமின்றிக் கொண்டு செல்லப்பட்ட, அஞ்சற் கட்டணம் முன்னரே கட்டப்பட்ட.
ADVERTISEMENTS
Post-graduaten. பட்டப் பின்பயிற்சி, பட்டம் பெற்றபின் படிப்பு, (பெ.) பட்டம் பெற்ற பின்னான, பட்டத்திற்குப்பின்.
ADVERTISEMENTS