தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Porte-monnaie | n. பணப்பை, குட்டையேடு. | |
Portend | v. முன்குறிகாட்டு. | |
Portent | n. முற்குறி, உற்பாதம், நெடுகுறி, அருந்திறலாளர், வியத்தகு நிகழ்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Portentous | a. தீக்குறியான, வியப்பிற்குரிய, பொதுநிலைகடந்த, உள்ளத்திற் பதியும் ஆற்றல் வாய்ந்த. | |
Porter | n. வாயிலோன். | |
Porter | n. சுமைகாரன், முட்டாள், கசப்புச் சாராயவகை. | |
ADVERTISEMENTS
| ||
Porterage | n. கொண்டு செல்லுதல், எடுகூலி, சுமைகூலி. | |
Portfire | n. வெடிகுண்டுகளைப் பற்றவைப்பதற்கான பொறியமைவு, சுரங்கமறுக்கையில் வெடிமருந்துகளுக்குத் தீக்கொளுவுவதற்கான பொறியமைவு. | |
Porthole | n. கப்பற் சாளரம். | |
ADVERTISEMENTS
| ||
Portico | n. மூடு முன்றில், புகுமுக மண்டபம். |