தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Porkling | n. சிறுபன்றி, பன்றிக்குட்டி. | |
Pork-pie | n. கொத்திய பன்றியிறைச்சி வேவல். | |
Porky | a. பன்றியிறைச்சி சார்ந்த, பன்றியிறைச்சி போன்ற, (பே-வ) சதைப்பற்றுள்ள, கொழுத்த. | |
ADVERTISEMENTS
| ||
Pornocracy | n. விலை மகளிர், செல்வாக்காட்சி. | |
Pornography | n. பரத்தையர் வருணனை, இழிபொருள் ஓவியம், இழிபொருள் இலக்கியம். | |
Poroplastic | a. அறுவை மருத்துவகையில் செறி கம்பளம் போன்ற நுண்துளைகளும் குழைவுங்கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Porous | a. நுண்துளைகளையுடைய. | |
Porphyry | n. வெண்ணீலப் பாறைவகை. | |
Porpoise | n. கடற்பன்றி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Porraceous | a. வெங்காயப் பச்சையான. |