தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Porcinea. பன்றிக்குரிய, பன்றிபோன்ற.
Porcupinen. எய்ப்பன்றி, முள்ளம்பன்றி, சிக்குவாரி, சணல் கோதுங் கருவி, (பெ.) முள்ளம்பன்றி போன்ற.
Pore n. நுண்துளை, மயிர்க்கண்.
ADVERTISEMENTS
Pore v. கருத்தூன்றிப்பார், படிப்பதில் ஆழ்ந்திரு, நீளநினை, ஒன்றிலிருந்து நினை.
Porgev. யூதர் சமயவினைமுறை வகையில் கொல்லப்பட்ட விலங்கின் தசைநார் முதலியவற்றை அகற்றித் தூய்மையுடையதாக்கு.
Porismn. (கண.) கிளைத்தோற்றம், (அள.) பன்முகப் பலகோள், விடை தீர்வுகளுக்கு வழிவகுக்கக்கூடிய நிலை தரும் முற்கோள்.
ADVERTISEMENTS
Porkn. பன்றியிறைச்சி.
Porkபன்றி இறைச்சி
Pork-butchern. விலைப்பொருட்டுப் பன்றி கொல்வார்.
ADVERTISEMENTS
Porkern. இறைச்சிப் பன்றி, கொழுத்த ஆண்பன்றிக்குட்டி.
ADVERTISEMENTS