தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Popping-creasen. மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்கவேண்டிய எல்லைக்கோடு.
Populara. மக்கள் பாராட்டிற்குரிய, பொதுமக்கள் சார்ந்த, பொதுமக்களால் நடத்தப்படுகிற, பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட, மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட, மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட, பொதும்மக்களிடையே வழங்குகிற.
Popularityn. பொதுமக்களிடை மதிப்பு, பொதுமக்கள் விரும்பும் நிலை.
ADVERTISEMENTS
Popularizev. பாமரர்க்குரியதாக்கு, மக்கள் விரும்பும்படி செய், வாக்குரிமை முதலியவற்றைப் பொதுமக்களிடையே வழங்கு, தொழில் நுணுக்கப் பொருள் முதலியவற்றை எல்லாரும் விரும்பும் வடிவத்தில் எடுத்துச்சொல், யாவரும் விரும்பும் முறையில் எழுது.
Porbeaglen. சுறாமீன் வகை.
Porcelainn. மங்கு, பீங்கான, பீங்கான் கலம், (பெ.) மங்கினால் செய்யப்பட்ட, மென்மையான, நொய்ம்மையான.
ADVERTISEMENTS
Porcelainizev. பீங்கானாகச் சுடு.
Porcelainours, porcellaneousa. பீங்கான் போன்ற.
Porcelain-shelln. சோழி.
ADVERTISEMENTS
Porchn. புகுமுக மண்டபம், மூடு முன்றில்.
ADVERTISEMENTS