தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ponderablea. கணிசன்ன எடையுடைய.
Ponderationn. எடையீடு, நிறுத்துப்பார்த்தல், சமநிலைப் படுதல்.
Ponderousa. பளுவான, எளிதிற் கையாளமுடியாத, மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற, நடைவகையில் எழுச்சியற்ற, கவர்ச்சியற்ற, மிகுசோர்வு விளைவிக்கிற.
ADVERTISEMENTS
Poniardn. குத்துவாள், உடைவாள், (வினை.) உடைவாளினாற் குத்து.
Pontoneer, pontonierதட்டைப் படகுப் பொறுப்பாளர், படகுப்பாலங் கட்டுபவர்.
Poonah brushn. பூனா ஓவியத்தூரிகை, கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை.
ADVERTISEMENTS
Poonah papern. பூனா ஓவியத்தாள், கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் மெல்லிய தாள்.
Poora. வறிய, ஏழ்மையான, வளமற்ற, குறைபாடுடைய, மண் வகையில் விளையாத, குறைவாயுள்ள, போதாத, எதிர்பார்த்ததைவிடக் குறைவாயிருக்கிற, இழிவான, அற்பமாமன, எழுச்சியற்ற, ஊக்கங்குறைந்த, வெறுக்கத்தக்க, தாழமையுள்ள, பொருட்படுத்த வேண்டியிராத, இரங்கத்தக்க, நற்பேறற்ற, நலக்கேடான.
Poor-boxn. தரும உண்டி, ஏழையர் உதவிநிதிப்பெட்டி.
ADVERTISEMENTS
Poor-housen. ஆதுலர் சாலை, ஏழையர் விடுதி.
ADVERTISEMENTS