தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Poor-law | n. ஏழையர் உதவிமுறைச்சட்டம், இரவலர் சட்டம். | |
Poorly | a. உடல்நலமற்ற, நலக்கேடான, (வினையடை.) பற்றாக்குறையாக, போதாமல், குறைபாட்டுடன், முழுவெற்றியின்றி, இழிவாக, வெறுக்கத்தக்க வகையில. | |
Poorness | n. குறையுடைமை, குறைபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Poor-rate | n. அற வரி, ஏழைகளின் உதவிக்காக விதிக்கப்படும் வரி. | |
Poor-spirited | a. ஊக்கமற்ற, கோழையான, உரமற்ற, எதற்கும் அஞ்சுகிற. | |
Poort | n. குறுகிய கணவாய். | |
ADVERTISEMENTS
| ||
Popcorn | n. மக்காச்சோளப் பொரி, மக்காச்சோள வகை. | |
Popery | n. ரோமன் கத்தோலிக்க சமயம், ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் அமைந்த சமயமுறை. | |
Poplar | n. நெட்டிலிங்க மரவகை. | |
ADVERTISEMENTS
| ||
Poplarism | n. இரவலர் இல்லங்களில் தங்கியிராது உதவிகோருபவர்களுக்குத் தாராளமாக உதவி வழங்கும் கொள்மை, வரிவீதங்களை உயர்த்துவதற்கேதுவாயுள்ள உதவிமுறைக் கொள்கை. |