தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pomandern. மணப்பொருட் சம்புடம்.
Pomardn. சிவப்புநிற இன்தேறல்வகை.
Pomegranaten. மாதுளம்பழம், மாதுளை மரம்.
ADVERTISEMENTS
Pomeraniann. குச்சுக் சடைநாய் வகை, பட்டுப்போன்ற நீண்ட மயிரும் கூம்பிய முகமும் நிமிர்ந்த கூரிய காதுகளும் உடைய சிறுநாய் வகை, (பெ.) பால்டிக் கடலின் தென்கரையில் உள்ள பொமிரேனியா மாகாணஞ் சார்ந்த.
Pomfretn. உணவு மீன்வகை, இனிய அப்ப வகை.
Pomiculturen. பழவளர்ப்புத்துறை, பழப்பண்ணைத் தொழில்.
ADVERTISEMENTS
Pomiferousa. கனி தருகிற.
Pompadourn. பதினைந்தாவது லுயி மன்னரின் அரசி, (பெ.) கூந்தல் ஒப்பனைப்பாணி வகையில் பாம்படோ ர் அரசிக்குரிய, கச்சு வெட்டுப்பாணியில் பாம்படோ ர் அரசிக்குரிய.
Pompier, pompier laddern. தீயணைப்போர் ஏணி.
ADVERTISEMENTS
Ponderv. நீளநினை, தீர எண்ணிப்பார்.
ADVERTISEMENTS