தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Poligurn. பாளையக்காரர்.
Polish worksவழைப்பேற்றப் பணிகள், மெருகூட்டும் பணி, பளபளப்புப் பணிகள்
Politarchn. (வர.) பண்டைய ரோமரிடையே கீழ்த்திசை நகர ஆளுநர்.
ADVERTISEMENTS
Politico-religiousa. சமயச் சார்புடைய அரசியல் சார்ந்த.
Pollardn. மோழை விலங்கு, கொம்பிழந்த விலங்கு, கொம்பற்ற ஆடுமாடு வகை, நுனி தறித்துத் திரள் தலையுடையதாக ஆக்கப்பட்ட தாவரம், தவிடு, குறுநொய்த் தவிடு, மாவடங்கிய குறுந்தவிடு, (வினை.) மரவகையில் இளங்கிளைகள் நெருக்கமாகவும் வட்டமாகவும் கிளைப்பதற்காக உச்சியைத் தறி
Poltergeistn. ஏவல், ஆர்ப்பரி தேவதை.
ADVERTISEMENTS
Poltroonn. மானவுணர்ச்சியற்ற கோழை.
Poltrooneryn. கிளர்ச்சியின்மை.
Polyandristn. பல்கணவர் பெண்.
ADVERTISEMENTS
Polyandrousa. பல கணவர்களுடன் வாழ்க்கை நடத்துகிற, (தாவ.) பல மலர்த்துய்களையுடைய.
ADVERTISEMENTS