தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Point-to-point race | n. குறியிட்ட சிற்சிற இடங்களின் வழியே ஓடும் குதிரைப்பந்தயம். | |
Poison-tree, poison-wood | n. நச்சுத் தன்மையுடைய மஜ்ம். | |
Poissarade | n. சந்தைக் கலகக்காரி, பரதவமகள். | |
ADVERTISEMENTS
| ||
Poker | n. தீக்கோல், நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி, ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர், வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி, (வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவே | |
Poker | n. பந்தயச் சீட்டாட்ட வகை. | |
Poker-face | n. சீட்டாட்டக்காரரது குறிப்பறிய மாட்டாத முகம். | |
ADVERTISEMENTS
| ||
Poker-work | n. வெண்ணிற மரத்திற் சூடுபடுத்தப்பட்ட கருவிகளாற் செய்யப்படுஞ் சித்திரப் பூவேலை. | |
Polacca, polacre | மூன்று பாய்களுள்ள நடுநிலக்கடல் வாணிகக்கப்பல். | |
Polar | a. நிலமுனைக் கோடிக்குரிய, துருவஞ் சார்ந்த, நிலவுலக முனைக் கோடிக்கருகேயுள்ள, காந்தமுனைக் கோடிகளுள்ள, காந்தமுனைப்புள்ள, காந்தத்தன்மையுள்ள, நேர் எதிர்மின் ஆற்றல்களையுடைய, அணுத்திரள் வகையில் குறிப்பிட்ட திசையில் செவ்வொழுங்காக அமைவுற்ற, (வடி.) தளமூலப்புள்ளி சார்ந்த, நிலமுனைக் கோடிகளைப் போன்ற இயல்புடைய, நேர் எதிரெதிர் பண்புகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Polarimeter | n. வக்கரிப்பு மானி, ஔதக்கதிர் வக்கரிப்புக் கோட்டமானி. |